இந்தியா

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

தந்தி டிவி

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மாவட்டமாக உள்ள பெங்களூருவில், பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேர் தலைமறைவாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டனர் என்றும் அவர்கள் மோசமான நிலையை அடைந்ததும் ஐசியூவில் படுக்கையை தேடும் நிலைதான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்