இந்தியா

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரணியில் ராகுல் காந்தி டிராக்டரில் பயணம் செய்தார். பஞ்சாபில் இருந்து ஹரியானா செல்லும் வழியில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்