இந்தியா

2ஜி மேல்முறையீட்டு வழக்கு - 31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி மேல்முறையீட்டு வழக்கை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தந்தி டிவி
2 ஜி மேல்முறையீடு வழக்கில் முதல் கட்டமாக சிபிஐ தங்களுடைய வாதங்களை நிறைவு செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அரைமணி நேரம் கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கை வருகிற 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம், அன்றைய தினம் ஆ.ராசா தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்