இந்தியா

2.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்... புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன

புனேவில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தந்தி டிவி

2.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்... புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன

புனேவில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. இந்நிலையில், புனேவில் இருந்து 20 பார்சல்களில், 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்துள்ளன. இதில் 36 ஆயிரம் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கும், 2 லட்சத்து 4 ஆயிரம் தடுப்பூசிகள் தேனாம்பேட்டை மாநில அரசின் கிடங்கிற்கும் எடுத்து செல்லப்பட்டன. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு