இந்தியா

தமிழகத்துக்கு 205000 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மாநிலங்களுக்கு வரும் 16 ஆம் தேதி வரையிலான தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மாநிலங்களுக்கு வரும் 16 ஆம் தேதி வரையிலான தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்ட்சிவிர் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, அதன் போதுமான கையிறுப்பை உறுதிசெய்யும் வகையில், வரும் 16 ஆம் தேதி வரைக்கான ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா இன்று ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும், அனைத்து மாநில மருந்து துறை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முறையான விநியோகம் நடைபெறுகிறதா என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.ஏப்ரல் 21 முதல் மே 16 ஆம் தேதி வரை 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 2.05 லட்சம் குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி