இந்தியா

திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டு - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெருவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போது ஓராண்டு நெருங்கியுள்ள நிலையில், 97.76 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மதிப்பு 7ஆயிரத்து 961 கோடி எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்