இந்தியா

இந்தியா - ரஷ்யா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது - ரஷ்ய தூதரக அதிகாரி தங்கப்பன்

இந்தியா - ரஷ்யா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக ரஷ்ய தூதரக அதிகாரி தங்கப்பன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* இந்தியா - ரஷ்யா இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்

* ரஷ்யா உடனான நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்த‌து

* ரஷ்யாவின் S400 ஏவுகணை வாங்க உள்ளது இந்தியா

* ரஷ்யாவுடன் சேர்ந்து ராணுவ தளவாடங்கள் உருவாக்க திட்டம்

* தமிழகத்தில் துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க திட்டம்

* அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்தியா தயார்

* ரஷ்யாவின் உதவியை இந்தியா ஏற்கும்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி