இந்தியா

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி..

தந்தி டிவி

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த முதலாமாண்டு மாணவர்கள் 8 பேர், வாளையாறு அணையில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது, திருப்பதி, சண்முகம், விஷ்ணுகுமார் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், உள்ளூர் இளைஞர்கள் விஷ்ணுவை மட்டும் மீட்டதாவும் கூறப்படுகிறது. நீரில் மூழ்கிய மற்ற இரு மாணவர்களை சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பின் கேரள தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். அணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் குளித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்