கேரளாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவரது காதலனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.