இந்தியா

கட்டுக்கட்டாக வெளியே எடுத்த ஓட்டுநர்...அம்மாடியோ 1.75கோடி ருபாய் பறிமுதல்...

தந்தி டிவி

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட, 1.75 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்..

மலப்புரத்தில் காரில் பணம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,

திரூர் சாம்ரவட்டம் பாலம் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரின் ஹேண்ட் பிரேக் அருகே ரகசிய அறை அமைத்து, ஆவணங்கன்றி 1 கோடியே 75 லட்ச ரூபாய் பணத்தை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, அஷ்ரப் என்பவரை கைது செய்த போலீசார், பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்