இந்தியா

கருணைக் கொலை செய்யப்பட்ட 17 பன்றிகள்...கடவுளின் தேசத்தில் சோகம்...

தந்தி டிவி

எர ்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுதியில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணையில் உயிருடன் எஞ்சி இருக்கும் 17 பன்றிகளை கருணைக் கொலை செய்ய சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. அந்த வகையில், மாவட்ட கால்நடை பாதுகாப்பு அலுவலர் தலைமையில், 17 பன்றிகளும் கருணைச் கொலை செய்யப்பட்டு, குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதனிடையே பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவு வரையில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பன்றி இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிருந்து வேறு இடங்களுக்கு பன்றி கொண்டுச் செல்லப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்