இந்தியா

நாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி 16.16 கோடி

நாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி 16.16 கோடி

தந்தி டிவி

நாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி 16.16 கோடி

மத்திய அரசு இதுவரையில், 16 கோடியே 16 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் கழிவுகள் உட்பட மொத்தம் 15 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 933 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் இருப்புகள் உள்ளன. மேலும் அடுத்த 3 நாட்களுக்குள் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெறப்படும் எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DMK Alliance | ``திமுக சொல்லும் தொகுதிகள் ஏற்புடையதாக இல்லை’’ - சீட் ஷேரிங்கில் திடீர் பரபரப்பு

Gas Cylinder Shortage| `2வது ஊரடங்கு’ என பரவலாக எழுந்த குரல்கள் - ஒரே நாளில் பரிதாபமான நிலைமை

LPG cylinder | "போர் நிலைமை நம் கையில் இல்லை" - பரபரப்பை கிளப்பிய பாஜக நாராயணன்

Strait of Hormuz | LPG | அடைக்கப்பட்ட கதவு.. இந்தியாவுக்கே பேரதிர்ச்சி

LPG Cylinder | Hotels | "புக்கிங் ஆகல" - கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் விற்பனை?