இந்தியா

நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் 16 உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் கட்ஜிரோல் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வீரர்களை ஏற்றி கொண்டு பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனம் சென்று கொண்டிருந்த போது நக்சல்லைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், அந்த வாகனத்தில் இருந்த 16 வீரர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு துணை ராணுவப்படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்