பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும், உயிர் சேதம் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
* 144 தடை உத்தரவை, மத்திய மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் உள்ளிட்டோர் பிறப்பிக்கலாம்
* 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் இடங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது குற்றமாகும்.
* தடை உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும்.