இந்தியா

ஒடிசாவில் 11 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பிளாக் பகுதியிலுள்ள கிராமத்தில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலோ எடையுள்ள ராஜநாகம் ஒன்று சுற்றித்திரிந்தது.

தந்தி டிவி
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பிளாக் பகுதியிலுள்ள கிராமத்தில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலோ எடையுள்ள ராஜநாகம் ஒன்று சுற்றித்திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், ராஜநாகத்தை பிடித்து, பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்