இந்தியா

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 10 ஆம் வகுப்பு மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பள்ளி நிர்வாகம், மாணவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாககூறி, அப்பகுதி மக்களும், பெற்றோர்களுக்கு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அமிர்தசர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்