இந்தியா

"சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்" - கேரள அமைச்சர் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரிசனம் செய்ய வரும் பெண்களை, போலீசார், பாதுக்காப்புடன் அழைத்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் என்ற போர்வையில் சிலர், பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்