இந்தியா

Plane crash | 10 நிமிட தாமதம்... விமானத்தை தவறவிட்டதால் உயிர்பிழைத்த பெண்மணி

தந்தி டிவி

10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் விமான விபத்தில் இருந்து பெண்மணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். குஜராத் மாநிலம் பருச் பகுதியைச் சேர்ந்த பூமி சவுகான் என்பவர், ​விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர், விமான நிலைய செக்-இன் கேட்டிற்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், அவரை விமானத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பூமி சவுகான், விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்