இந்தியா

சிர்மூர், இமாச்சல பிரதேசம்||வீட்டு கழிவறைக்குள் 10 அடி ராஜநாகம் - போராடி பிடித்த பாம்பு பிடி வீரர்

வீட்டு கழிவறைக்குள் 10 அடி ராஜநாகம் - போராடி பிடித்த பாம்பு பிடி வீரர்

thanthitv

ஜாம்னிவாலா பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டின் கழிவறை கதவை குடும்பத்தினர் திறந்தபோது, அங்கு ராஜநாகம் சீறியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அலறியடித்து வெளியேறினர்.

பின்னர், தகவலறிந்து வந்த பாம்பு பிடி வீரர் பூபேந்திர சிங் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ராஜநாகத்தை பத்திரமாக பிடித்தார்.

பின்னர் மீட்கப்பட்ட அந்த பிரம்மாண்ட ராஜநாகம், அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

2026 Nobel Medicine Prize | மருத்துவத்திற்கான நோபல் பரிசு - 3 பேருக்கு அறிவிப்பு

TVK vs DMK | இன்னும் 16 மணி நேரத்தில் தேர்தல்.. சற்றுமுன் திமுக பரந்தாமனுக்கு தவெக கொடுத்த அதிர்ச்சி

TVK Ministers | DMK | "அமைச்சர்கள் குறித்து திமுக வழக்கு தொடரலாம்.." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Trichy | குத்துவிளக்கு சிக்கல்? - அமைச்சர் சொல்ல சொல்ல காங்கிரஸ் MP-யிடம் வாக்குவாதம் செய்த தவெக MLA

Karuppu Murugandham Issue| ``என்னை ஹனிடிராப் செஞ்சுட்டாங்க’’ - கைதாகிறாரா கருப்பு முருகானந்தம்