இந்தியா

திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது விபத்து - ஒருவர் பலி

திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

தந்தி டிவி
திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். ரிங் ரோட்டில் இருந்த சின்ன ஜீயர் மடத்தை இடித்துவிட்டு புதிதாக மடம் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெறுகிறது. பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்தது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை