செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார், பிரதமர் மோடி....

இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டாண்மை, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாததை விட ஆற்றல் மிக்கது என பைடன் கருத்து....

இலங்கையில், அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விடிய விடிய தீவிரம்...

தபால் ஓட்டுகளில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயகே முன்னிலை......

அதிமுகவில் தமக்கு எதிராக யாரும் இல்லை., பொய் செய்திகள் பரவுவதாக, எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

ஓ.பி.எஸ் உள்பட 4 பேர் நீக்கப்பட்டது, பொதுக்குழுவின் இறுதி முடிவு., பிரிந்தவர்களை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் திட்டவட்டம்....

டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்று கொண்டார் அதிஷி...

டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.....

515 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் வங்கதேசம், மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது...

BREAKING || பல உயிர்களை காவு வாங்கிய அமோனியா கசிவு - ஆலை ஓனருக்கு இறங்கிய பேரிடி

BREAKING || CM Vijay | "அனைவருக்கும் நன்றி" - CM விஜய்

CM Vijay | Birthday | பூங்கொத்தோடு வந்த பெற்றோர்.. அப்படியே வாரி அணைத்த CM விஜய்

TMC | Mamata Banerjee | West Bengal | "TMC தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா நீக்கம்"

Ammonia Gas Leak | அமோனியா கசிவு.. அடுத்த அதிர்ச்சி - பதறவைக்கும் பலி எண்ணிக்கை