செய்திகள்

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2025) | 9 PM Headlines | Thanthi TV | TodayHeadlines

தந்தி டிவி
• குரூப் 2, 2A முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு.... • முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு... • 2019-ல் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்கள் ஆணவ படுகொலை செய்ய்யப்பட்ட வழக்கு..... • குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு.... • உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் களைகட்டும் மகாகும்பமேளா உற்சவம்... • பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி உற்சாகம்... • உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமாவாசையை முன்னிட்டு திரண்ட சாதூக்கள்... • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தரிசனம்...

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு