செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2025) | 7 PM Headlines | ThanthiTV | TodayHeadlines

தந்தி டிவி
• உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமாவாசையை முன்னிட்டு திரண்ட சாதுக்கள்... • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தரிசனம்... • சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள்... • பெற்றோரின் மனநிலை குறித்து பெண்கள் கண்ணீரோடு கூறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு... • சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை, இளைஞர்கள் துரத்திய சம்பவம்... • 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கானத்தூர் போலீசார் விசாரணை... • சென்னை ஈசிஆரில் தாங்கள் இளைஞர்களின் காரில் மோதியதாக கூறுவது பொய் குற்றச்சாட்டு... • மது அருந்தவில்லை, குழந்தை மற்றும் குடும்பத்தோடு காரில் பயணித்தோம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்... • சென்னையில் காரில் பயணித்த பெண்களை துரத்திய இளைஞர்கள்... • இளைஞர்கள் மிரட்டியதால் காரில் இருந்த பெண்கள் கதறும் அதிர்ச்சிகர வீடியோ வெளியீடு...

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு