செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் போராட்டம் நடத்திய நரிக்குறவர்கள் வலுக்கட்டாயமாக கைது..

அமைதியாக போராடிய தங்களை போலீசார் கைது செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்..

புதிய முறையில் மின் கட்டண கணக்கிடும் முறையில், வாடகைக்கு குடியிருப்போருக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை...

வாடகைக்கு குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.

ஒரு வீட்டில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கிடுவதா?...

மின் இணைப்புகள் என்பது, பெயரா? முகவரியா? எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்ற விளக்கமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார்..

மின் இணைப்புகள் என்பது, பெயரா? முகவரியா? எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்ற விளக்கமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார்..

நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும்...

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்