செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் இஹா ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

தந்தி டிவி

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்தை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக்கும், அமெரிக்க இளம் வீராங்கனை கோகா காஃபும் மோதினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இஹா, 6க்கு 1, 6க்கு 3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டார். 21 வயதே ஆகும் இஹாவிற்கு இது 2வது பிரெஞ்சு ஓபன் பட்டம். மேலும், இந்த வெற்றிமூலம் தொடர்ச்சியாக 35 சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இஹா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை