செய்திகள்

"எச்சரிக்கை.." - பிரபல தமிழ் நடிகர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

சமீப காலமாக, வேறொரு நபர்களின் பெயரில் போலியாக சமூக வலைதள பக்க‌ங்களை உருவாக்கி, அந்த நபர்களின் நண்பர்களிடம் பண மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அதே போன்று, தனது பெயரிலும் போலி ஐ.டி. உருவாக்கப்பட்டுள்ளதாக, பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராம‌மூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தனது பெயரில் பேக் ஐடி உருவாக்கி, அதன் மூலம் தனது நண்பர்களிடம் பணம் கேட்பதாகவும், இதுபோன்ற ஐடிக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்