செய்திகள்

"கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா போட்டீங்க.. தண்டனை கொடுத்தான் பாரு கடவுளு" - ECR மக்கள் நிம்மதி

தந்தி டிவி

#chennai #rowdies

நாவலூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில், 4 பேரை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்தபோது, 3 பேருக்கு கை கால் முறிவு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சுந்தரேசன், பாலாஜி, சோமசுந்தரம் மற்றும் திருச்சியை சேர்ந்த ஆனந்த் ஆகிய 4 பேர் மீது, ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. நால்வரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், நாவலூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதன் காரணமாக, 4 பேரையும் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். முன்னதாக 4 பேரும் தப்பிக்க முயன்ற நிலையில், 3 பேர் தவறி விழுந்ததில், அவர்களுக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்