சினிமா

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜிப்ஸீ படத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் - கவிஞர் யுகபாரதி நம்பிக்கை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில்,ஜிப்ஸி திரைபடத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ள ஜிப்ஸி திரைபடத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் யுக பாரதி , இன்னும் மூன்று நாட்களில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜிப்ஸீ படத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்