சினிமா

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது" - பாடலாசிரியர் யுகபாரதி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த கன்னிராசி படக் குழுவின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழ் திரையுலகை காக்க ஆசைப்படும் பெரிய நடிகர்கள், கிருஷ்ணன், அர்ஜுனனை பற்றி பேசக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். முன்னணி நடிகர்கள், தமிழ் படங்களுக்கு தேசிய விருது புறக்கணிக்கப்படுவது குறித்து பேச முன்வர வேண்டும் எனவும் யுகபாரதி குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்