சினிமா

இளமை இதோ...இதோ...வைரலாகும் திரிஷாவின் ஒர்க்-அவுட் வீடியோ

இளமை இதோ...இதோ...வைரலாகும் திரிஷாவின் ஒர்க்-அவுட் வீடியோ

thanthitv

இளமை இதோ...இதோ...வைரலாகும் திரிஷாவின் ஒர்க்-அவுட் வீடியோ

22 வருஷமா நம்ம தென்னிந்திய சினிமால முடிசூடா ராணியா கெத்து காட்டிட்டு இருக்கிற திரிஷா, எப்படி எப்பவும் இவ்வளவு இளமையா இருக்காங்கன்னு ரசிகர்கள் ஆச்சரியப்படுறது உண்டு...

அதுக்கு பதில் சொல்ற மாதிரி, இப்போ அவங்களோட லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்-அவுட் வீடியோ ஒன்னு வெளியாகி பயங்கர வைரலாகிட்டு வருது...

ப்ரீத்..

த்ரிஷாவோட இந்த டெடிகேஷன் மத்தவங்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்னுதான் சொல்லணும்...

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி