சினிமா

யூத் படத்தின் நன்றி அறிவிப்பு விழா - படக்குழு நெகிழ்ச்சி

thanthitv

நடிகர் சிலம்பரசன் யூத் படம் பார்த்த பிறகு தன்னை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற யூத் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில், அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து பேசிய நடிகை தேவதர்ஷினி, நடிகை நளினியுடன் "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடருக்கு பின் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு