யோகிபாபுவின் விதவிதமான போஸ்டர்கள்: பாடல்களை பாடிபரவும் துணை நடிகையின் டிக் டாக் வீடியோக்கள்
நடிகர் யோகிபாபுவுக்கு திருமணமான நிலையில் அவரது படங்களுக்கு பக்கத்தில் நின்று விதவிதமான பாடல்களை பாடி துணை நடிகை ஒருவர் ஏராளமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தந்தி டிவி
நடிகர் யோகிபாபுவுக்கு திருமணமான நிலையில் அவரது படங்களுக்கு பக்கத்தில் நின்று விதவிதமான பாடல்களை பாடி துணை நடிகை ஒருவர் ஏராளமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.