‘டேக் இட் ஈசி ஊர்வசி’ பாட்டு பாடி அரங்கை அதிரவிட்ட யஷ்
#Yash #Tamil #Yash #RockingStarYash #YashInChennai #YashTamil #YashFans #TamilSong #YashSingsTamil #Chennai #ChennaiFans #TamilCinema #IndianCinema #CelebrityNews #EntertainmentNews #Kollywood #Sandalwood #KGFStar #TrendingNews #ViralVideo #TamilNews #LatestNews #FanMoment #YashLatestNews #ThanthiTV
தமிழில் பாட்டுப்பாடி அசத்திய நடிகர் யஷ் சென்னையில் ரசிகர்களிடையே பேசிய யஷ் தமிழில் பாட்டுப்படி அசத்தியுள்ளார். யஷ், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, நடித்த ‘ராமாயணா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது ரசிகர்களிடையே உரையாற்றிய நடிகர் யஷ் ஏ.ஆர். ரஹ்மானின் இசை தமக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்ததாகவும், சிறுவயதில் ‘ஜென்டில்மேன்’ பாடலுக்கெல்லாம் தான் நடனமாடி இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து ‘டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலைப் பாடி மேடையில் அனைவரையும் அசத்தினார்.