சினிமா

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை திரிஷா

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, யூனிசெப்பின் நல்லெண்ண தூதரும் நடிகையுமான திரிஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜூன் 12 தேதியான இன்று, சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் யூனிசெப்பின் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா பங்கேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்