சினிமா

டிமான்டி காலனி 3' படத்தின் லைப்ரரியன் யார்? - புதிய அப்டேட்

டிமான்டி காலனி 3' படத்தின் லைப்ரரியன் யார்? - புதிய அப்டேட்

thanthitv

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தில், முக்கிய கதாபாத்திரமான லைப்ரரியன் வேடத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பதாகப் படக்குழு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான இரண்டாம் பாகம் 80 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்