சினிமா

திருமணம் எப்போது? : சாய் பல்லவி அதிர்ச்சி தகவல்

தனுஷூடன் மாரி இரண்டாம் பாகத்தில் நடித்த சாய் பல்லவி - யிடம் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு, அதிர்ச்சி பதிலை தெரிவித் துள்ளார்.

தந்தி டிவி

தனுஷூடன் மாரி இரண்டாம் பாகத்தில் நடித்த சாய் பல்லவி - யிடம் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு, அதிர்ச்சி பதிலை தெரிவித் துள்ளார். தாம் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என கூறிய

சாய் பல்லவி, பெற்றோருடன் இருக்கவே தாம் ஆசைப் படுவதாகவும், திருமணம் பெற்றோருக்கு செய்யும் கடமைகளை தடுத்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தான் திருமணத்தை தாம் தவிர்ப்பதாக

சாய் பல்லவி விளக்கம் கொடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்