போர் பதற்றம் - திட்டமிட்டபடி துரந்தர் 2 வெளியாகுமா? 
சினிமா

போர் பதற்றம் - திட்டமிட்டபடி துரந்தர் 2 வெளியாகுமா?

மத்திய கிழக்கு நாடுகள்ல நிலவும் போர் பதற்றம் காரணமா “துரந்தர் – 2 தி ரிவெஞ் திரைப்பட வெளியீடு தாமதமாகுமான்ற சந்தேகம் எழுந்திருக்கு..

thanthitv

மத்திய கிழக்கு நாடுகள்ல நிலவும் போர் பதற்றம் காரணமா “துரந்தர் – 2 தி ரிவெஞ் திரைப்பட வெளியீடு தாமதமாகுமான்ற சந்தேகம் எழுந்திருக்கு..

மார்ச் 19ஆம் தேதி பான் இந்திய அளவுல வெளியாக திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் துபாய் உள்ளிட்ட சில நகரங்கள்ல வெளியிடுறதுல சிக்கல் ஏற்படலாம்னு சொல்லப்படுது

இருப்பினும் இந்தியால பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால திட்டமிட்ட தேதியிலேயே படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாவும் தகவல் வெளியாகிருக்கு...

இதே போர் சூழ்நிலை காரணமாக “டாக்ஸிக்” திரைப்படம் ஜூன் 4க்கு தள்ளிப் போனதும் குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்