சினிமா

Ajith Shalini | ``அட இது எப்பங்க நடந்துச்சு..’’ - வாழ்த்து மழையில் நனையும் அஜித், ஷாலினி

``அட இது எப்பங்க நடந்துச்சு..’’ - வாழ்த்து மழையில் நனையும் அஜித், ஷாலினி

thanthitv

Ajith Shalini | ``அட இது எப்பங்க நடந்துச்சு..’’ - வாழ்த்து மழையில் நனையும் அஜித், ஷாலினி

#ajithshalini #ajithshaliniweddingday

திருமண நாளை முன்னிட்டு அஜித்-ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித்குமார், தனது திருமண நாளைக் கொண்டாடிய நிலையில், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஏ.எல். விஜய் ஆகியோர் அஜித்தைச் சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட உற்சாகமான புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரவே, அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்