சினிமா

மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி

அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார்.

தந்தி டிவி

அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதும், வாக்கு செலுத்தாமல் இருப்பதும் மிகவும் தவறானது என்றும் அவர் கூறினார். சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முயற்சித்தது பாராட்டிற்குரியது என்றும், விஜய் சேதுபதி தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்