சினிமா

அஜித்தின் விஸ்வாசம் - பொங்கல் ரிலீஸ்..?

அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் படபிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் படபிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தினை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல நாட்களாக படம் குறித்த தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்