சினிமா

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை : ரஜினியை முந்துகிறார் நடிகர் அஜித்...

நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்' பட டிரைலர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்' பட டிரைலர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற, முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான். சமூக வலை தளங்களில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது. 'பேட்ட' படத்தின் டிரைலரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் 'விஸ்வாசம்' முறியடித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்