சினிமா

'விஸ்வாசம்' - இரட்டை வேடத்தில் அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

தந்தி டிவி
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 4வது படமாகும். இந்த படத்தில், அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். மென்மையானவர், கோபக்காரர் என இரண்டு வேடத்தில் அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஐதராபாத், மும்பை என படப்பிடிப்பு மும்முரமாக நடைபெறகிறது. 'வாலி' போல இதுவும் ஹிட்டாகும் என அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்