சினிமா

Vishwak Sen gifts to Ravi Basrur | KGF புகழ் பஸ்ரூர்க்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ரோல் எக்ஸ் வாட்ச்

Vishwak Sen gifts to Ravi Basrur | KGF புகழ் பஸ்ரூர்க்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ரோல் எக்ஸ் வாட்ச்

thanthitv

இசையமைப்பாளருக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த நடிகர் கேஜிஎஃப் புகழ் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர்க்கு 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல் எக்ஸ் வாட்சை பரிசாக அளித்துள்ளார் , நடிகர் விஸ்வக் சென். தெலுங்கு திரையுலகில் கடந்த பத்து வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனரான விஸ்வக் சென் தற்போது இயக்கியிருக்கும் கல்ட்' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு