சினிமா

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' - நாளை படத்தின் டீசர் வெளியீடு

விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

தந்தி டிவி

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' - நாளை படத்தின் டீசர் வெளியீடு

விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. து.ப.சரவணன் இயக்கும் இந்த படத்தில், டிம்பிள் ஹையதி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்