சினிமா

அனிஷாவுடன் விரைவில் திருமணம் : விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் அனிஷாவுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்