சினிமா

இளையராஜா இசை நிகழ்ச்சி : ரஜினிக்கு அழைப்பு

நடிகர் ரஜினியை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

தந்தி டிவி
நடிகர் ரஜினியை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகியோர் நேரில் சந்தித்தனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது, இளையராஜா இசை நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, ரஜினிக்கு இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். இளையராஜா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்