சினிமா

விஷால் - ஆர்யா நடிக்கும் 'எனிமி' திரைப்படம் - படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு

நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். தமன் மற்றும் சாம் சி.எஸ். ஆகியோர் இசையமைத்துள்ளனர். நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு