11am TT Vishaka thiman 
சினிமா

கவனம் பெறும் விஷாகா திமானின் "ஹார்ட்குள்ள" ஆல்பம்

கவனம் பெறும் விஷாகா திமானின் "ஹார்ட்குள்ள" ஆல்பம்

thanthitv

கவனம் பெறும் விஷாகா திமானின் "ஹார்ட்குள்ள" ஆல்பம்

இன்ஸ்டா மூலம் பிரபலமானவர் சண்டிகரை சேர்ந்த மாடல் அழகியான விஷாகா திமான்...

பிரீத்...

"தேரா வேணுகா" என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமாகி, பிறகு "டேஞ்சர் குயின்" என்ற ஆல்பம் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த நிலையில், "ஹார்ட்குள்ள" என்ற அவரின் அடுத்த ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில், நடிகரும், பின்னணி பாடகருமான டீஜே அருணாசலத்துடன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

CM Stalin | திடீரென்று வார்ரூமில் புகுந்த முதல்வர்.. கிடுகிடுத்த அறிவாலயம்

Nainar Nagendran | BJP | தஞ்சை பாஜக துணை தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்.. நயினார் அதிரடி

Salary | Leave | தனியாரில் வேலை பார்ப்போருக்கு சம்பளத்துடன் விடுமுறை - வந்தது உத்தரவு

PM Modi | BJP Annamalai | அண்ணாமலைக்கு பிரதமர் மோடி அழைப்பு.. பரபரக்கும் அரசியல் களம்

BJP | PM Modi | 2026 Election | பாஜக வேட்பாளர்கள் தேர்வு - தானே நேரடியாக வரும் பிரதமர் மோடி