சினிமா

விக்ரம்-2 படக்குழு போட்ட செம பிளான் | Vikram

தந்தி டிவி

நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம்-2 படத்துக்கு, ரசிகர்களை கவரும் வகையில் சென்னை விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வருகை முனையத்தில் நுழைவு மற்றும் கார் நிறுத்தம் பகுதிகளில் உள்ள டிஜிட்டல் விளம்பரங்களில், விக்ரம்-2 படத்தின் போஸ்டர்கள் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்