சினிமா

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடிக்கும் அமீர்கான்

நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா.

தந்தி டிவி
நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் இந்த படத்துக்கு கொடுத்த வரவேற்பை தொடர்ந்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் மாதவன் கதாபாத்திரத்தில் சயீப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இதனை இந்தியிலும் இயக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்